தேடல் · Search: வெட்டுப் பல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
எந்திரத்தினால் வெட்டப்பட்ட பற்களைக் கொண்ட பல்லிணை. இது வார்ப்புப் பல்லிணைகளிலிருந்து வேறுபட்டது — cut gears
முன் வாய்ப்பல், உணவை அரைத்து உண்ணப் பயன்படுகிறது — incisor
வாயின் முன்பகுதியில் காணப்படும் பல், வெட்டுவதற்குப் பயன்படும் — incisor, a type of teeth
வாட்டல்
தீராப்பகை
இளஞ்சூடு
மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள பற்கள். மனிதனிடத்து மேல் நான்கும் கீழ் நான்கும் ஆக எட்டு உள்ளன — incisors
சினக்குறிப்பு
வழிப்பறி
முறிபடுதல்
எடுப்புதல் , எழுப்புதல்
தூக்கலான பல் — protruded teeth
கணினி உதவிடும் உற்பத்தி அமைப்பில் கட்டுப்படுத்தப்படுகின்ற வெட்டுக் கருவியின் இயக்கத்தை விவரிக்கும் வரி — cutter path
வாட்படை
தாள்,அட்டைகள் முதலியவற்றை வெட்டுவதற்கும், அச்சுப் பக்கங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படும் எஃகினாலான பட்டைகள் — cutting rule
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு ஒன்றினைக் கொண்டு அணிச்சல் இனியப்பம், ரொட்டி முதலானவை சுடப்படும் இடம்.
புளிக்கவைக்கப்பட்ட கோதுமை மாவினால் செய்யப்படும் ஒரு வகை உணவாகும்.
வாட்டு
வாட்டுதல், வெம்மையாக்கல்
நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு — section
செடிவகை
வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.
வெட்டுக்கத்திவகை