வெதுப்பு
vetuppu
பொருள்கள் · Senses
1.
வாட்டு
தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன (தாயு.சிவன்செயல். 5).
2.
பழுக்கக் காய்ச்சு
மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல்(தஞ்சைவா. 113).
3.
வெதுப்பம் - இளஞ்சூடு, வெப்பம்
4.
மாட்டு நோய்வகை
5.
சுர நோய் வகை
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mxvvd7g/
தமிழ்“வெதுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3mxvvd7g/APA
Oliyon Research. (2026). வெதுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3mxvvd7g/MLA
"வெதுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3mxvvd7g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment