தேடல் · Search: வெடிப்பு முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தடை செய்யமுடியாத முறையில் தரவுகளைப் படிக்கும் அல்லது எழுதும் முறை — burst mode
குறுவட்டு (CD-Rom)விலிருந்து தகவல் மாற்றல் . சராசரி தகவல் மாற்றல் விகிதமான 150 கிலோ எட்டியல்/நொடி / (முறை 1) அல்லது 171 கிலோ எட்டியல்கள்/ நொடி (முறை 2) ஆகியவற்றை விட பல மடங்கு… — burst mode transfer
வெடிப்பி veṭippi variant
பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டினைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள்களை எடுக்கிறது — burster
வெடிக்கும் முறை veṭikkum muṟai similar
தடை செய்ய முடியாத முறையில் தகவல் களைப் படிக்கும் அல்லது எழுதும் முறை — burst mode
வைப்பு முறை vaippu muṟai similar
நூலாசிரியர் தாம் யாக்கும் நூலில் தாம் கூற விரும்பும் பொருளைத் தொகை வகை செய்து வைக்கும் பாங்கு எடுத்துக்காட்டாக, மெய்கண்டநூல்களில் மெய்ப் பொருள் வைப்பு முறை மாறு படுகிறது. சிவஞான போதத்த…
வெடிப்பு veṭippu பெயர்ச்சொல் · Noun similar
crack
வெடிப்பு வேகம் veṭippu vēkam meaning
1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெட… — burst speed