தேடல் · Search: விழி வில்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

வில்லை villai பெயர்ச்சொல் · Noun variant
பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது. — button, lens, badge
விலை vilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளை வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணம். — cost, price
விளை viḷai வினைச்சொல் · Verb similar
(விவசாயம்) உருவாக்கு — produce (in agriculture)
விழை viḻai similar
விரும்பப்படும் தன்மை,(குறள் 804).
வீளை vīḷai similar
சத்தம், சீழ்க்கை
விளிவிலி viḷivili பெயர்ச்சொல் · Noun similar
இறவாதவன் — one who doesn't die
விழிவில்லைப் புரதம் வில்லை யுறையை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் மிகை உணர்வு — phacoanaphylaxis
பார்வைத்தகவமைவின் போது விழிவில்லையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவி — phacoscope
விளைவி viḷaivi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செயலைச் செய்து, அதற்குரிய பலனை உருவாக்கு.
விழிப்புநிலை viḻippunilai similar
ஏறு வலை செயலூக்க தொகுதி மூலமாக, எழுப்பப்படும் தன்மை — wakefulness
விழியொட்டு வில்லை viḻiyoṭṭu villai similar
கண் பார்வைக்கோளாறுகளைத் திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடிவில்லை — contact-lens
குழிவில்லை kuḻivillai similar
ஒரங்களில் தடித்தும் நடுவில் மெலிந்தும் இருக்கும் வில்லையின் இரு வகைகளுள் ஒன்று. பொதுவாகக் குவிவில்லைத் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொற்கள் — concave lens
தெளி விலை teḷi vilai similar
மீ உயர் ஈட்டின் விலை — clean price
விலையிலி vilaiyili பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளின் விலையை அரசோ அல்லது வணிக நிறுவனமோ ஏற்றுக்கொண்டு மக்களுக்குக் கொடுத்தல்.
விளிவித்தல் viḷivittal பெயர்ச்சொல் · Noun similar
அழைப்பித்தல்
விளிவு viḷivu பெயர்ச்சொல் · Noun similar
இழிவு = கேடு
அமைப்பி amaippi meaning
தனக்கடுத்துள்ள திசுவைக் குறிப்பிட்ட வழியில் வளரச் செய்யும் கருவின் பகுதி, எ-டு. முதுகெலும்பிகளின் விழிக்கிண்ணம். இது விழி வில்லையையும் விழித்திரையையும் உண்டாகுமாறு செய்தல், 2. அமைப்பா… — organiser - 1
புறத்தோற்கட்டி puṟattōṟkaṭṭi meaning
புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல். — phacomatosis