தேடல் · Search: விழி நடுக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய். — nystagmus
கட்டுப்பாடின்றி கண் நடுங்கும் நோய். பார்வையை மங்க வைக்கும்.
கடுநித்திரை
ஒரு ஜெர்மன் மருத்துவரான அடால்ஃப் வால்லென்பெர்க் பெயரிலமைந்த நோய்த்தொகுதி. மூளைத்தண்டின் கீழ்ப்பகுதிக்கு குருதி வழங்கும், பின் கீழ் சிறு மூளைத் தமனி அல்லது அதன் கிளைகளில் ஒன்று அடைபட்டிருப்… — Wallenberg's syndrome