வால்லென்பெர்க் நோயியம்
vālleṉperk nōyiyam
பொருள்கள் · Senses
1.
ஒரு ஜெர்மன் மருத்துவரான அடால்ஃப் வால்லென்பெர்க் பெயரிலமைந்த நோய்த்தொகுதி. மூளைத்தண்டின் கீழ்ப்பகுதிக்கு குருதி வழங்கும், பின் கீழ் சிறு மூளைத் தமனி அல்லது அதன் கிளைகளில் ஒன்று அடைபட்டிருப்பதன் விளைவாக, ஒரு பக்க முகத்தில், வெப்ப, வலிஉணர்வுகள் இழப்பும், மறுபக்க உடல் மற்றும் உறுப்புகளில் இவ்வுணர்வுகளிழப்பு, ஒரு பக்க தள்ளாட்டம், விழுங்கல்வலி, பேச்சுக்குளறல் மற்றும் விழி நடுக்கம் ஏற்படுவது
— Wallenberg's syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zc4uad4x/
தமிழ்“வால்லென்பெர்க் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zc4uad4x/APA
Oliyon Research. (2026). வால்லென்பெர்க் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zc4uad4x/MLA
"வால்லென்பெர்க் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zc4uad4x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment