தேடல் · Search: விழித்திரை நோக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி — retinoscope
விழித்திரையில் வீக்கம் உண்டா காமல் ஏற்படும் நோய் — retinopathy
விழித்திரை viḻittirai similar
கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி. — retina
விழித்திரையில் ஏற்படும் நச்சு — retinotoxic
விழித்திரை நிறமி viḻittirai niṟami similar
விழித்திரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன் நிறம் இருட்டில் பாதுகாக்கப்படுகிறது. பகல் ஒளியில் இது வெண்மையாகிறது. வைட்ட மின்-ஏ உயிர்ச் சத்தினைப் பொறுத்து இது அமைகிறது — rhodopsin
விழித்திரையுள் viḻittiraiyuḷ similar
கண் விழியின் பின்புறத் திறையுள் — intraretinal
பார்வைத்தகவமைவின் போது விழிவில்லையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவி — phacoscope