தேடல் · Search: விளையாட்டுக் கொள்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

விளையாட்டுத் தேற்றம் viḷaiyāṭṭut tēṟṟam variant
விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்… — games theory
விளையாடு viḷaiyāṭu வினைச்சொல் · Verb similar
*விளையாடு
விளையாட்டு viḷaiyāṭṭu similar
இறைவன் திருவிளையாடல். இறைவனுக்கு எச்செயலும் ஒரு விளையாட்டே எளிதிற்செய்யப்படக் கூடியதால்விளையாட்டு எனப்பட்டது. இது உயிர்கள் உய்வதற்கே உரியது. "ஐயா ஆட் கொண்டிருக்கும் விளையாட்டின் உய்வார்…
விளையாது viḷaiyātu similar
உளதாதலின்றி.
விளையாட்டுகள் viḷaiyāṭṭukaḷ similar
கணிப்பொறிப் பயன்பாடுகள். கேளிக்கை அதிகம்; கல்வி குறைவு. காட்சித்திரையில் நிகழ்ச்சிகள் தோன்றும். இவற்றைத் திறத்தோடு இயக்க வேண்டும். இல்லக் கணிப்பொறிகளில் இவை இயக்கப்படுபவை. இவை மூன்று வகை:… — games
விளையாட்டுப்பிள்ளை viḷaiyāṭṭuppiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
சிறுபிள்ளை
விளையாட்டுத் துறை viḷaiyāṭṭut tuṟai similar
ஐபிஎம்மின் சொந்தக் கணினிகளிலும் மற்றும் அதன் ஒத்தியல்புக் கணினிகளிலும்,ஜாய் ஸ்டிக் மற்றும் விளையாட்டுக் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ள ஓர் உள்ளிட்டு/ வெளியீட்டுத்துறை.பொதுவாக,ஏனைய உள்ளிட்டு/வெள… — game port
விளையாட்டுத்துறை viḷaiyāṭṭuttuṟai similar
ஐபிஎம்மின் சொந்தக் கணினிகளிலும் மற்றும் அதன் ஒத்தியல்புக் கணினிகளிலும், ஜாய்ஸ்டிக் மற்றும் விளையாட்டுக் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ள ஓர் உள்ளிட்டு/வெளியீட்டுத்துறை. பொதுவாக, ஏனைய உள்ளிட்டு/வெ… — game port
விளையாட்டுக்காட்டுதல் viḷaiyāṭṭukkāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகட்குப் போக்குக்காட்டுதல்
விளையாட்டுடைமை viḷaiyāṭṭuṭaimai பெயர்ச்சொல் · Noun similar
பொம்மை