தேடல் · Search: விலா எலும்பு வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

தசைவாத வீக்கம் tacaivāta vīkkam variant
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip
விலா எலும்பு vilā elumpu similar
1. விலா விலுள்ள நீண்ட வளைவான 24 எலும்புகளில் ஒன்று. 2. உடலின் பக்கத்திலுள்ள விலா எலும்பினைச் சார்ந்த — costa
விலா எலும்புள்ள vilā elumpuḷḷa similar
costate
விலா எலும்புக்கு மேலேயுள்ள — supracostal
மார்பு ஊடுகதிர்ப் படங்களில் விலா எலும்புகளின் முன்புறத்தில் காணப்படும் சிறு வரித்தடங்கள். இவை பெருந் தமனியின் பின்னாலுள்ள இழை நாளக் குறுக்கத்தின் போது காணப்படும் — notching
acrostealgia
மார்புக்கூட்டெலும்புகளில், முன்புறம் அல்லது பின்புறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை. — stove-in chest