விலா எலும்பு

vilā elumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. விலா விலுள்ள நீண்ட வளைவான 24 எலும்புகளில் ஒன்று. 2. உடலின் பக்கத்திலுள்ள விலா எலும்பினைச் சார்ந்த — costa
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 340)
2.
உடலின் பக்கத்திலுள்ள எலும்பு — costal
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 340)
3.
உடலின் கவிமோட்டு உள்ளறைக்கு ஆதாரமாகவுள்ள எலும்புக்கூட்டின் வில்வளைவான சட்டக உறுப்பு — rib
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 533)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdh3zaw4/

தமிழ்
“விலா எலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdh3zaw4/
APA
Oliyon Research. (2026). விலா எலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mdh3zaw4/
MLA
"விலா எலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdh3zaw4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment