தேடல் · Search: விலக்கு விசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும். — Clear key
ஒரே மாதிரியாக மின்னேற்றஞ் செய்யப்பட்ட இரு பொருட்கள் தம்மிடையே ஒன்றையொன்று உந்தித்தள்ளும் ஆற்றல் — repulsion
மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை … — centrifugal force
விசை என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.
குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (பழமொழி) — talent, business
உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புடைமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை.
spring tension
நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை
மகளிர் மாதவிடாய் .
ஒரு நறுமணப் புல்வகை.
அகற்று, நீக்கு — abort, exception, excrete, exemption
*விளக்கு