புறவிலக்கு விசை

puṟavilakku vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே மாதிரியாக மின்னேற்றஞ் செய்யப்பட்ட இரு பொருட்கள் தம்மிடையே ஒன்றையொன்று உந்தித்தள்ளும் ஆற்றல் — repulsion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 529)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac45p4gp/

தமிழ்
“புறவிலக்கு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac45p4gp/
APA
Oliyon Research. (2026). புறவிலக்கு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac45p4gp/
MLA
"புறவிலக்கு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac45p4gp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment