தேடல் · Search: வியர்த்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

வியர்த்தல் viyarttal பெயர்ச்சொல் · Noun
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்
கசிதல் kacital வினைச்சொல் · Verb variant
நெகிழ்தல்
hidrosis
வியர்த்தம் viyarttam பெயர்ச்சொல் · Noun similar
பயனின்மை
வியத்தல் viyattal பெயர்ச்சொல் · Noun similar
கொடுத்தல்
வியர்த்தி viyartti similar
அடக்கம் முறையான உடன். நிகழ்ச்சி.
வியர் viyar பெயர்ச்சொல் · Noun similar
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி
வியல் viyal பெயர்ச்சொல் · Noun similar
அகன்ற, விரிந்த (வியனுலகம், வியநகர்)
விளர்தல் viḷartal பெயர்ச்சொல் · Noun similar
வெளுத்தல்
விளர்த்தல் viḷarttal பெயர்ச்சொல் · Noun similar
வெளுத்தல்
வெயர்த்தல் veyarttal வினைச்சொல் · Verb similar
வேர்வை நீருண்டாதல்
வெறியயர்தல் veṟiyayartal similar
மருள் வந்து ஆடல்
வியாபித்தல் viyāpittal பெயர்ச்சொல் · Noun similar
எங்கும் பரந்து நிறைந்திருத்தல்.
வார்தல் vārtal உரிச்சொல் · Expressive similar
நேர்பு — long
வார்த்தல் vārttal பெயர்ச்சொல் · Noun similar
அம்மை நோயில் முத்து வெளிப்படுதல்
கசகசத்தல் kacakacattal வினைச்சொல் · Verb meaning
இறுக்கத்தால் உடம்பு வியர்த்தல்
அச்சங்கள் accaṅkaḷ meaning
குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் அச்ச உணர்வு. வியர்த்தல் முதலிய உடற்பாடுகளும் ஏற்படும். நரம்புநோய் உள்ளவர் களிடமும் மூளைநோய் உள்ள வர்களிடமும் ஏற்படுவது. இது நோயச்சம் (நோசோபோபியா), … — Phobias
தசவாயுக்கள் tacavāyukkaḷ meaning
பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல்…
சீன உணவக நோய் cīṉa uṇavaka nōy meaning
மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலை… — chinese restaurant syndrome
நீர்விட்டுப்போதல் nīrviṭṭuppōtal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நீர்த்துப்போதல்