தேடல் · Search: விடுபடு குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

விடுபடு குறிமுறை viṭupaṭu kuṟimuṟai prefix
escape code
விடுபடு குறித்தொடர் viṭupaṭu kuṟittoṭar prefix
இடர் பிழைப்பு வரிசை விடுபடு குறியை முன்னொட் டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 18 ஆகும். இதனைத் தொடர்ந்து … — escape sequence
விடுபடு எழுத்து viṭupaṭu eḻuttu variant
ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும் பாலும் விடுபடு குறித்தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்… — ESC Character
விடுபடு viṭupaṭu வினைச்சொல் · Verb similar
விடுபடு (வி)
விடுபாட்டு viṭupāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
தனிப்பாடல்.
விடுபடு உரு viṭupaṭu uru similar
ஒரு குறிமுறையில் தெரிவிக்கப்படும் அடுத்தடுத்து வரும் உருக்களைக் காட்டும் ஓர் உரு. இது நடப்புநிலையிலுள்ள குறிமுறைமையிலிருந்து வேறுபடுவது — escape character
விடுபடு காரணி viṭupaṭu kāraṇi similar
பொருத்தமான மீட்கப்படாத ஆவண எண்ணிக்கையைக் கோப்பிலுள்ள பொருத்தமான ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து வரும் எண் — omission factor
விடுபடுதல் viṭupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்கப்படுதல்
விட்டுப்பாடுதல் viṭṭuppāṭutal பெயர்ச்சொல் · Noun similar
குரலை அடக்காது முழுக்குரலுடன் பாடுதல்.
விடுபதி viṭupati பெயர்ச்சொல் · Noun similar
மருமகன்.