தேடல் · Search: வாழ்கைத் தொழில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

வாழ்கைத் தொழில் vāḻkait toḻil பெயர்ச்சொல் · Noun
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
பிழைப்பு piḻaippu பெயர்ச்சொல் · Noun variant
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
கைத்தொழில் kaittoḻil பெயர்ச்சொல் · Noun similar
கையாற்செய்யும் வேலை; கைவேலை
வாழ்க்கை vāḻkkai பெயர்ச்சொல் · Noun similar
'வாழ்' என்பது வினைச்சொல்.
வாழ்வாதாரம் vāḻvātāram பெயர்ச்சொல் · Noun meaning
உயிர்/வாழ்வு வாழ ஆதாரமாக இருப்பவை; வாழ்கைத் தொழில்; பிழைப்பு,