தேடல் · Search: வாயுமண்டலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

வாயுமண்டலம் vāyumaṇṭalam பெயர்ச்சொல் · Noun
சப்தமண்டலங்களுள் வாயு வுக்குரிய மண்டலம் ( பா. 2, 3, பக். 21.)
ஆகாசம் ākācam பெயர்ச்சொல் · Noun variant
ஐம்பூதத்தொன்று
வளிமண்ட லம் vaḷimaṇṭa lam variant
பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம். atmospheric : காற்று மண்டலம் சார்ந்த; வளிமண்டலம் தொடர்புள்ள; காற்று மண்டலத்தில் வாழும்; காற்று மண்டலத்தில் உள்ள. — atmosphere
வாயு மண்டலம் vāyu maṇṭalam கட்டுரை · article similar
வாயு மண்டல அழுத்தம் vāyu maṇṭala aḻuttam similar
பூமியின் மேற்பரப்பில் அதன் வாயுமண்டலம் காரணமாக ஏற்படும் அழுத்தம். இது 32°F வெப்ப நிலையில் பாதர்சத்தின் 29.921 அங்குலத்திற்கு 76செ.மீ. சமம் — pressure, atmospheric
வண்டலம் vaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
சேறு
வண்டாலம் vaṇṭālam பெயர்ச்சொல் · Noun similar
குந்தாலி
வளி மண்டலம் vaḷi maṇṭalam similar
Atmosphere
வளிமண்டலம் vaḷimaṇṭalam similar
Atmosphere
வானமண்டலம் vāṉamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
விண்வெளி .
உணர்வு வாயு மண்டலம் uṇarvu vāyu maṇṭalam similar
உணர்ந்தறியக்கூடிய, அதாவது தடையுடைய வாயு மண்டலத்தின் ஒரு பகுதி — sensible atmosphere
திட்ட அளவு வாயு மண்டலம் tiṭṭa aḷavu vāyu maṇṭalam similar
விழா னத்தின் செயல்முறையை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படும் வாயு மண்டலம் அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திட்ட அளவு வாயுமண்டலம் என்பது, 40° உயரத்தில் காணப்படும் சராசரி நிலைமைகள்… — standard atmosphere
பூமண்டலம் pūmaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
பூமி
மும்மண்டலம் mummaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள்.
வாயுமண்டலதின் மேற்பகுதியின் நிலைமைகளை ஆராய்வதற்காக அனுப்பப்படும் ராக்கெட் — sounding rocket
புறக்கோடிவாயு மண்டலம் puṟakkōṭivāyu maṇṭalam similar
வாயு மண்டலத்தின் புறக்கோடி விளிம்பு அல்லது படுகை — exosphere
வருணமண்டலம் varuṇamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
வருணனது உலகம்
வண்டல் கலம் vaṇṭal kalam similar
எரிபொருளிலுள்ள தூசு, நீர் முதலியவற்றைச் சேகரிப்பதற்கு எரி பொருள் அமைப்பிலுள்ள ஒரு கண்ணாடி அல்லது உலோகக் கொள்கலம் — sediment bowl
மண்ட லம் maṇṭa lam similar
Zoae
மண்டலம் maṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
வட்டம்
வாயுமானி vāyumāṉi பெயர்ச்சொல் · Noun similar
வாயுவை அளக்குங் கருவி
சப்தமண்டலம் captamaṇṭalam பெயர்ச்சொல் · Noun meaning
எழுவகை வானமண்டலங்கள்.