சப்தமண்டலம்

captamaṇṭalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுவகை வானமண்டலங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்தமண்டலம்)
2.
விஷ்ணு புராணப்படி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்தமண்டலம்)
3.
மேகமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம், நட்சத்திரமண்டலம், கிரகமண்டலம், ஸப்தர்ஷிமண்டலம், துருவமண்டலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்தமண்டலம்)
4.
சதுரகராதியின்படி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்தமண்டலம்)
5.
வாயுமண்டலம், வருணமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலம், நட்சத்திரமண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்குமண்டலம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சப்தமண்டலம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d9arq4at/

தமிழ்
“சப்தமண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9arq4at/
APA
Oliyon Research. (2026). சப்தமண்டலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d9arq4at/
MLA
"சப்தமண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d9arq4at/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment