தேடல் · Search: வாணக்கண் மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கண்நோயியல் kaṇnōyiyal variant
மாறுகண் நோயில் தசை சமநிலையின்மையை ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல். — orthoptics
கண் மருத்துவம் kaṇ maruttuvam similar
கண்ணோய்களைக் கண்டறிதல், அவற்றைக் குணப்படுத்துதல் பற்றிய ஆய்வியல். கண் நோயியல் — opthalmology
aeromedicine
வானப் பயண மருத்துவம் vāṉap payaṇa maruttuvam similar
காற்று வெளிக்கப்பாலுள்ள பயணம் பற்றிய மருத்துவம். ஒ. aviation, space medicine. (வா.அறி) — aero-space medicine
ஒரு மனிதனின் உடல் நிலைக்கு அவனது நரம்பு மண்டலம் மட்டுமே முழுமுதற் காரணம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒர் உடல் நலக்காப்பு முறை — chiropractice