தேடல் · Search: வாடை முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மணமகற்றும் மருந்து maṇamakaṟṟum maruntu variant
அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன — deodorant
வடை vaṭai பெயர்ச்சொல் · Noun similar
*, - வடை
வட்டை vaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வயல் ()
வதை vatai பெயர்ச்சொல் · Noun similar
கொலை
வத்தை vattai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வித மரப்படகு — a type of wooden boat
வாடை vāṭai பெயர்ச்சொல் · Noun similar
1) வடதிசையிலிருந்து வீசும் காற்று — northerly breeze, smell
வாதை vātai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்