மணமகற்றும் மருந்து

maṇamakaṟṟum maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன — deodorant
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நாற்றம் போக்கி, நாற்றம் அகற்றி, வாடை முறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5975qa3d/

தமிழ்
“மணமகற்றும் மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5975qa3d/
APA
Oliyon Research. (2026). மணமகற்றும் மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5975qa3d/
MLA
"மணமகற்றும் மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5975qa3d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment