{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5975qa3d/", "data": {"id": "5975qa3d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5975qa3d/", "kind": "word", "headword": "மணமகற்றும் மருந்து", "romanization": "maṇamakaṟṟum maruntu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:11.762170+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "deodorant", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நாற்றம் போக்கி", "நாற்றம் அகற்றி", "வாடை முறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 373"}]}}