தேடல் · Search: வாகித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

47 இல் 1–25 · 1–25 of 47

வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல். காற்று அல்லது திரவத்தில் சூடான பகுதியிலிருந்து குளிர்ந்த பகுதிக்கு வெப்பம் பரவுதல். — convection
வகித்தல் vakittal பெயர்ச்சொல் · Noun similar
தாங்குதல்
வக்கிரித்தல் vakkirittal பெயர்ச்சொல் · Noun similar
கிரகம் மடங்கித் திரும்புதல் ()
வாக்கிடுதல் vākkiṭutal பெயர்ச்சொல் · Noun similar
வாக்குத்தத்தஞ் செய்தல்
வகிர்தல் vakirtal பெயர்ச்சொல் · Noun similar
துண்டாக அறுத்தல்
வகைதல் vakaital பெயர்ச்சொல் · Noun similar
பிரிவுபடுதல்
வர்க்கித்தல் varkkittal பெயர்ச்சொல் · Noun similar
ஒரெண்ணை அதனாலேயே பெருக்குதல்
வற்கித்தல் vaṟkittal பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தொகையை அத் தொகையாற் பெருக்குதல் .
வகிடு vakiṭu பெயர்ச்சொல் · Noun similar
வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு
வக்கணித்தல் vakkaṇittal பெயர்ச்சொல் · Noun similar
விவரித்துரைத்தல்
வக்கரித்தல் vakkarittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வக்கிரித்தல் .
வக்காணித்தல் vakkāṇittal பெயர்ச்சொல் · Noun similar
விரித்துரைத்தல்
வக்காளித்தல் vakkāḷittal பெயர்ச்சொல் · Noun similar
வானம் வெளிவாங்குதல்
வக்குரித்தல் vakkurittal பெயர்ச்சொல் · Noun similar
வேதல்
வருக்கித்தல் varukkittal பெயர்ச்சொல் · Noun similar
ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குதல்
வாகிடி vākiṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கடற்பன்றி ()
வாக்களித்தல் vākkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
உருதிகூறுதல்
உருவகித்தல் uruvakittal வினைச்சொல் · Verb similar
உருவகப்படுத்துதல்
நிர்வகித்தல் nirvakittal வினைச்சொல் · Verb similar
ஆளுதல்
சகித்தல் cakittal வினைச்சொல் · Verb similar
பொறுத்தல்
தகித்தல் takittal வினைச்சொல் · Verb similar
எரித்தல்
தாகித்தல் tākittal வினைச்சொல் · Verb similar
நீர்வேட்கை யுண்டாதல்
பாகித்தல் pākittal பெயர்ச்சொல் · Noun similar
பங்கிடுதல்
வகுதல் vakutal பெயர்ச்சொல் · Noun similar
பிளத்தல்
வகுத்தல் vakuttal பெயர்ச்சொல் · Noun similar
பிரித்தல், இரண்டாக்குதல், பிளத்தல்