தேடல் · Search: வலைத் தொலைக்காட்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

வலை டீவி valai ṭīvi variant
ஒரு சிறிய கருவிப் பெட்டியின் உதவியுடன், வைய விரிவலையை அணுகி, வலைப்பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில் நுட்பம். — web TV
வடத் தொலைக்காட்சி vaṭat tolaikkāṭci similar
cable television
வளைதொளை vaḷaitoḷai பெயர்ச்சொல் · Noun similar
வளைந்த பொந்து
தொலைக் காட்சி tolaik kāṭci similar
Television
தொலைக்காட்சி tolaikkāṭci பெயர்ச்சொல் · Noun similar
தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
தொலைக்காட்சி tolaikkāṭci கட்டுரை · article similar
வரைகலை காட்சி varaikalai kāṭci similar
graphics view
வலைத் தொலைபேசி valait tolaipēci similar
net telephone
வழி நிலைக்காட்சி vaḻi nilaikkāṭci பெயர்ச்சொல் · Noun similar
இயற்கைப்புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி ( பொ. 16, உரை.)
வழிநிலைக்காட்சி vaḻinilaikkāṭci பெயர்ச்சொல் · Noun similar
இயற்கைப் புணர்ச்சியை அடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி .
வல்லைக்கட்டி vallaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுக்கட்டிவகை ()