தேடல் · Search: வரைவுஅட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

உருவரை திண்டு uruvarai tiṇṭu variant
காட்சித் திரையில் காட்டப்படும் செயல்முறைச் சேமிப்புப்பகுதி. இது, வரை கலையை அல்லது வாசகத தகவல்களை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்கு முன்பு, இயக்குபவர் எளிதாகச் சேர்க்க வும்நீக்கவும் அனுமத… — sketch pad
வரடை varaṭai பெயர்ச்சொல் · Noun similar
தோல்வார்
வரதை varatai பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி ( திருக். 22.)
வராடை varāṭai பெயர்ச்சொல் · Noun similar
வராகனெடை
வரைவு varaivu பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து அல்லது ஓவியம் — plan
வரை varai வினைச்சொல் · Verb similar
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரை. varai. similar
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வரைவுத் துறை varaivut tuṟai similar
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச் சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு. திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை … — graf port
வறட்டடை vaṟaṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
இருப்புச் சட்டியிற் சுடப்படும் ஒருவகை யடை
வறை vaṟai பெயர்ச்சொல் · Noun similar
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
வாரை vārai பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்
வடவரை vaṭavarai பெயர்ச்சொல் · Noun similar
வடமலை; மகாமேரு
வடவறை vaṭavaṟai பெயர்ச்சொல் · Noun similar
வடங்கள் ஒரு அமைப்பிற்கு உட்பட்டு காக்கப்படும் அறை.
வறக்கடை vaṟakkaṭai பெயர்ச்சொல் · Noun similar
தீ முதலியவற்றா லுண்டாகிய வறட்சி
வாரநடை vāranaṭai பெயர்ச்சொல் · Noun similar
பனை முதலியவற்றின் ஓலையீர்க்கு