தேடல் · Search: வரைகோடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

வரைகோடு வரம்புடைய varaikōṭu varampuṭaiya prefix
வளைகோடுகளை வரம்புகளாகக் கொண்ட — curvilinear
வரைகோல் கோடு varaikōl kōṭu variant
வாசகத்தையும் வரைகலைகளையும் திட்டப்படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வரைகலை வரையுரு. — ruler line
வரைகோல் varaikōl similar
எழுத்தாணி
வரைகோட்டுப் படம் varaikōṭṭup paṭam similar
வடிவத்தின் புற விளிம்பை இடையீடற்ற கோட் டினால் குறிப்பதின் மூலம் பொருள்களை படமாக வரையும் முறை — line drawing
வரைக்கட்டு varaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மலைப்பக்கத்தில் திருத்திச் சமமாக்கப்பட்ட விளைநிலம்
வரையோடு varaiyōṭu பெயர்ச்சொல் · Noun similar
உரலின் வாயோடு
வறையோடு vaṟaiyōṭu பெயர்ச்சொல் · Noun similar
பொரிக்குஞ்சட்டியோடு
வளைகோடு vaḷaikōṭu similar
தொடர்ந்து திசைமாற்றிச் செல்லும் ஒரு கோடு — curve
வரைகலைக் கோடுகள் varaikalaik kōṭukaḷ similar
graphic lines
வளை கோடு வரைவான் vaḷai kōṭu varaivāṉ similar
கவான்கள் அல்லாத வளைகோடுகளை வரைவதற்கு வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. இதனைப் பொதுமுறை வரைகோடு வரைவான் அல்லது சீரற்ற வளைகோடு வரைவான் என்றும் கூறுவர் — french curve
வளைகோடு வரைதல் vaḷaikōṭu varaital similar
ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்த… — plotting a curve
வரம்புக்கோடு varampukkōṭu similar
வரையறை செய்கிற அல்லது பிரிவினை செய்கிற ஒரு கோடு — boundary
வரைக்கும் varaikkum similar
*வரைக்கும்
வரை varai வினைச்சொல் · Verb similar
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
வரை. varai. similar
வரையறுக்கப்பட்டது என்ற சொல்லை, வரை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
வறை vaṟai பெயர்ச்சொல் · Noun similar
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (. 756)
வாரை vārai பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்
வடிவக்கணிதம் vaṭivakkaṇitam meaning
இடத்தொடர்பாக அமையும் புள்ளிகள், வரைகோடுகள், திண்ம வடிவங்கள் முதலியவற்றை ஆராயுந்துறை. இது மூன்று வகைப்படும் — geometry