தேடல் · Search: வரைகலைமுறை முகப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு — graphical terminal
வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சிகளையும் பயன்பாடுகள் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பல கணிப்பயன்பாடுகள் எப்போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை… — graphics mode
வரையுருவங்கள் வாயிலாகக் கட்டிடங்கள் மீதான அழுத்தம், வேகவீதம் முதலியவற்றைக் கணக்கிடுவதற்கான முறைகள் — graphic methods
இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திரஎல்லைகள். உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை வரையறுக்கப்படும் — graphic limits
அமைப்பிலிருந்து எடுத்து வெளியீட்டுச் சாதனத்தால் காட்டப்படும் வரைபடமுறை தரவுகள் — graphics display
வரைகலை முறை படங்களைக் காட்டும் திரை — graphics screen
திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில்வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும்.சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக்கப்படங்கள் எனப்பட… — graphics
இடவியலில் ஒரு பகுதியும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதியுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்டமைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திரவியல், ச… — graph theory
புள்ளி, வரி, வில் வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டுமானத் தொகுதி.ஒரு திண்ம உருமாதிரிப் பொறியமைவில்,நீள் உருளை,கன சதுரம்,கோளம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். — graphic primitive
சொற்கள், படங்கள், வரைபடமுறைகளை உருவாக்கக்கூடிய வெளியீட்டுச் சாதனம் — graphics printer
ஓவியம் மற்றும் அலங்கார வடிவமைப்பு
கணினியில் பயன்படுத்துவதற்காக வரைபடமுறை மற்றும் ஓவியமுறை தரவுகளை இருமை உள்ளீடுகளாக மாற்றித் தரும் உள்ளீட்டுச் சாதனம் — graphic digitizer
வரைவியல் தரவுக் கட்டமைப்பு : வரைபடமுறை தரவுகளைக் குறிப்பிட இலக்கமுறை தரவுகளை தருக்கமுறையில் வரிசைப்படுத்தி வரைபடமுறை காட்சிக்காக அளித்தல் — graphic data structure
வரைகலைத் தரவுகளை மட்டுமே கொண்டிருக் கிற கோப்பு. இது வாசகக்கோப்பு, ஈரிலக்கக்கோப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. — graphics file
கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட்டுகள் போன்ற வடிவத்தில் வெளியிடப்படும் — graphic output
வரைவியல் காட்சிப் பிரிதிறன் : ஒரு காட்சித்திரையில் ஒரு வரியில் எத்தனை எழுத்துகளையும் கோடுகளையும் காட்ட முடியும் என்பது — graphic display resolution
ஓர் உயர்நிலை மொழியில் ஒரு வரைகலை உருக்காட்சியை ஒரு செயல்வரைவாளர் தெரிவிப்பதற்கு அனுமதிக்கிற கட்டளைகளின் தொகுதி. இந்த மொழி, மென்பொருள் அல்லது தனிவகை வன்பொருள் மூலம் வரைகலை உருக்காட்… — graphics language
வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும் — graphic display terminal
வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Win… — graphical user interface (GUI)
graphic lines
கருகிப்போனது (, 6,5,10, ஜீ)
graphical divice interface
graphical divice interface