தேடல் · Search: வரிசை முறை செய்முறைப்படுத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing
வரிசை
கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்ச… — alignment
பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டியல். இதனைச் செறிவுப்பட்டியல், நீட்சிமுறைப் பட்டியல் என்றும் கூறுவர் — sequential list
ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குத் தரவுகளைக் கணினி மூலம் பலவிதமாகத் திறம்படக் கையாள்தல் — processing
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இ… — sequential access
ஒரு தரவு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தரவு குறிப் பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற் காக வரிசை முறைப்படுத்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தேடல் முறை — indexed search
தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம். — sequential storage
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற… — word processing : WP
ஒரு தரவு தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை — sequence check