தேடல் · Search: வரிசை அச்சுப் பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வ… — serial printer
printer, line
நெருக்கமாக அமைக்கப்பட்ட தொடர்புள்ளிகளாக எழுத்துகள் மற்றும் வரைகலைகளை உருவாக்கும் அச்சுப் பொறி, அச்சிடும் தலை காகிதத்திற்கு நேராக வரும் சரியான நேரத்தில் சுத்தியால் அடிக்கும் ஊசி தொழில் ந… — dot matrix printer
எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத்திற்கு 30 முதல் 2,000 வரிகள் வரையிலா… — band printer
டாட் மாட் ரிக்ஸ் முறையை பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி — line dot matrix printer
அச்சிடும் தலை திரும்பி வருவதன் தாம தத்தைத் தவிர்க்க இடப்புறத் திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத்திலிருந்து இடப்புறமாகவும அச்சிடும் அச்சுப்பொறி — bidirectional printer
அச்சிடும் தலை திரும்பி வரு வதன் தாமதத்தைத் தவிர்க்க இடது புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக வும் அச்சிடும் அச்சுப் பொறி — bidirectional printer
பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும்.… — duplex printer
அச்சுகோப்பு இல்லாமலே எழுத்துக் களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடிக்கும் அச்சுப் பொறி — linotype
அச்சுருக் கோப்பு இல்லாமல் எழுத்துக்களை வரிப் பாளங்களாக உருக்கு வார்த்து அடிக்கும் அச்சுப்பொறி — Slug casting machine
War of succession
அச்சுப் பொறியில் நேரடியாகப் பொருந்தும் பொதியுறை நாடாவில் உள்ள ஒரு எழுத்துரு. லேசர் அச்சுப் பொறிகளில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. எச்.பி லேசர் ஜெட் குடும்பம் போன்றவற்றில் பயன்படுத்… — cartridge font