வரி உருக்கச்சுப் பொறி

vari urukkaccup poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுகோப்பு இல்லாமலே எழுத்துக் களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடிக்கும் அச்சுப் பொறி — linotype
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 405)
2.
அச்சுருக் கோப்பு இல்லாமல் எழுத்துக்களை வரிப்பாளங்களாக உருக்கி வார்த்து அடுக்கும் அச்சுப்பொறி — slug casting machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 570)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyxnmu3s/

தமிழ்
“வரி உருக்கச்சுப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyxnmu3s/
APA
Oliyon Research. (2026). வரி உருக்கச்சுப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tyxnmu3s/
MLA
"வரி உருக்கச்சுப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyxnmu3s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment