தேடல் · Search: வரிசையாக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
ஒட்டத்தை உண்டாக்குவதற்கான ஒரு பிரிப்புச் செயல்முறையை உருவாக்குகிற செயல்முறை — sort generator
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி array processor: வரிசைச் செயலி: எழுத்துரு (matrix) கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகக் செய்யக் … — array iterator
sorting
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering
அண்ணன் மனைவி
தனியார் கம்பிகள் வழியாக இணைக்கப்படும் முகப்பு களுக்கும் கணினிகளுக்கும் இடையில் உள்ள அனுப்பும் தொலைவை நீடிக்கப் பயன்படுத்தும் சாதனம். டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனுக்குப் பயன் படுத்தப்படுவது. கம்பிய… — line driver
நிலத்தைப் பயிரிடுங்குடிகள்
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி — array iterator
தன்னிச்சையான ஒழுங்குமுறையில் கணினி வரைபட முறையில் வரிகளை உருவாக்கும் வன்பொருள் அல்லது மென்பொருள் — line generator
நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல் — sequential execution
நிரல்கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறைவேற்றுதல் — sequential execution
சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி — queuing
அச்செழுத்து முகப்புகளை கிடைமட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல் — lining
வரி எண் : பேசிக் போன்ற நிரல் தொகுப்பு மொழிகளில், அடை யாளம் காணலுக்காக ஆதார நிரல் தொகுப்பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை — line number