தேடல் · Search: வரிசைமுறைக் கோப்பு ஒழுங்கமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும். — sequential file organization
வரிசை முறை அமைப்பு varicai muṟai amaippu similar
1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கல… — linear structure
வரிசைமுறை அமைப்பு varicaimuṟai amaippu similar
ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கே… — queuing system
வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன. — sequence structure
organisation file