தேடல் · Search: வரிசைச் சோதனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
ஒரு தரவு தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை — sequence check
சில தரவு மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு நிரல் — gather
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
எண்ணெயின் பசைத் தன்மையை அளவிடும் சோதனை — saybolt test
நிரலாக்கத் தொடர் அளவையில் பிழைகளைச் சோதிக்கும் மாதிரி தரவு பொருள்களைக்கொண்டு சோதித்தல். கணினியில் செயல்படுத்துவதற்கு முன்பு இத்தகைய சோதனை செய்யப்படுகிறது — desk checking