தேடல் · Search: வரிசைச் செயலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

கோவைச் செயலி kōvaic ceyali variant
அணி கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகச் செய்யக் கூடியது — array processor
வரிசைசெய்தல் varicaiceytal பெயர்ச்சொல் · Noun similar
மரியாதைசெய்தல்
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing
வழிச்செயலி vaḻicceyali பெயர்ச்சொல் · Noun similar
Router என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வழிச்செயலி, இணையத்தில் வரும் சிறு தொடர்புக் கற்றைகளை (Packets) அதன் சரியான முகவரிக்கு வழியறிந்து அனுப்ப வல்லது.
வரிசை varicai பெயர்ச்சொல் · Noun similar
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
வரிசை இயக்கி varicai iyakki meaning
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி array processor: வரிசைச் செயலி: எழுத்துரு (matrix) கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகக் செய்யக் … — array iterator