தேடல் · Search: வரம்பு காட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

வரம்புக்குறி varampukkuṟi variant
சிறப்பு வடிவம். எடுத்துக் காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள் அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தரவு வகைகளைப் பிரிப்பதுபோல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றிலிருந்… — delimiter
நரம்புக் கட்டி narampuk kaṭṭi similar
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
வரம்புகட்டுதல் varampukaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அணை கட்டுதல்
தங்கம், வெள்ளி, எஃகு போன்ற உலோக வார்ப்புக்கட்டி. உலோகம் தூய் மையாக்கப்பட்டதும் இத்தகைய வார்ப்புப் பாளங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் செவ்வக வடிவில் இருக்கும். இக்கட்டிகளில் தயாரி… — ingot
வரம்பு varampu similar
அணை, எல்லை
வரகதி varakati பெயர்ச்சொல் · Noun similar
மேலான கதி
வரம்புக்கோடு varampukkōṭu similar
வரையறை செய்கிற அல்லது பிரிவினை செய்கிற ஒரு கோடு — boundary
வரைவுக் கத்தி varaivuk katti similar
இரு கை பிடிகள் உடைய மரம் வெட்டும் கருவி. இது குறுகலான நீண்ட கத்தி முனையை உடையது. இரு கைபிடிகளும் கத்திக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும் — draw knife
வாராக்கதி vārākkati பெயர்ச்சொல் · Noun similar
வீடுபேறு .
கம்புகட்டி kampukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர் பாய்ச்சுவோன்
காம்புக்கட்டி kāmpukkaṭṭi similar
ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய — polypous
பாம்புக்கடி pāmpukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு திண்டுகை
வரட்டி varaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வறட்டி
வராடி varāṭi பெயர்ச்சொல் · Noun similar
பலகறை ()
வராட்டி varāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வறட்டி ()
வறடி vaṟaṭi பெயர்ச்சொல் · Noun similar
மெலிந்தவள்
வறட்டி vaṟaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வறட்டி - அடை போல் தட்டிக் காயவைத்த சாணம்
வாரடி vāraṭi பெயர்ச்சொல் · Noun similar
சாட்டையடி