தேடல் · Search: வரண்ட நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

நீரின்மை நோய் nīriṉmai nōy variant
உடலில் நீர் அடியோடு இல்லாது போதல் — anhydrous
வரண்ட varaṇṭa similar
Arid
வராந்தா varāntā பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வாரம்
வறண்ட vaṟaṇṭa similar
நீரின்றிக் காய்ந்த
வறந்த vaṟanta similar
வறண்ட
வட்டார நோய் vaṭṭāra nōy similar
குறிப்பிட்ட சில இடச் சூழுல்களையும், மக்கள் சூழலையும் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிற நோய் — endemic
வாராந்தரி vārāntari பெயர்ச்சொல் · Noun similar
வாரம் ஒருமுறை வெளியாகும் பத்திரிகை. — weekly magazine
வரண்டகம் varaṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
உண்டை
வரண்டகை varaṇṭakai பெயர்ச்சொல் · Noun similar
நாகணவாய்ப்புள்
அண்ட நோய் aṇṭa nōy பெயர்ச்சொல் · Noun similar
தலைவலி, விதை வலி, விதை வாதம், குடலண்ட நோய்,
தண்டா நோய் taṇṭā nōy similar
தணியாத நோய், (குறள் 1171).
வறண்டி vaṟaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
குப்பை வாருங் கருவி
வாதநோய் vātanōy பெயர்ச்சொல் · Noun similar
உடலுறுப்புக்களில் வலியையுண்டுபண்ணும் நோய்வகை