வட்டார நோய்

vaṭṭāra nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட சில இடச் சூழுல்களையும், மக்கள் சூழலையும் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிற நோய் — endemic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உட்பதிவு நோய், இடஞ்சார் நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mx8kgq34/

தமிழ்
“வட்டார நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx8kgq34/
APA
Oliyon Research. (2026). வட்டார நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mx8kgq34/
MLA
"வட்டார நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx8kgq34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment