தேடல் · Search: வரட்டுத் தோல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

தோல் உலர்வு tōl ularvu variant
தோல் உலர்ந்து போகும் நோய் — xeroderma (xerodermia)
வறட்டுத் தோல் vaṟaṭṭut tōl பெயர்ச்சொல் · Noun similar
மனித தோலில் ஏற்படும் நோய் புறப்படம் — phrynoderma;Hypovitaminosis A
வறட்டுத்தோல் நோய் vaṟaṭṭuttōl nōy similar
தோலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் தோல் மினுமினுப்புக் குறைந்து வறட்சியடைந்து விடும்; மேல்தோல் செதில் செதில்களாக உரியும் — asteatosis
வரட்டு varaṭṭu உரிச்சொல் · Expressive similar
வறட்டு
வரத்து varattu similar
விளங்கி, வருகை.
வறடு vaṟaṭu பெயர்ச்சொல் · Noun similar
வறட்சி
வரட்டுதல் varaṭṭutal வினைச்சொல் · Verb similar
காண்க...வறட்டு
வறட்டுதல் vaṟaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
வற்றச்செய்தல்
வறுதோல் vaṟutōl similar
கையுறை, காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிப்படாத வெள்ளாட்டுக் குட்டித் தோல். இது உயர்தரமான தோல், இது நேர்த்தியான உள்வரித் துணியாகப் பயன்படுத்தப்படுகிறது — suede calfskin
வறட்டாடு vaṟaṭṭāṭu பெயர்ச்சொல் · Noun similar
பால்கறவாத ஆடு