வறுதோல்

vaṟutōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையுறை, காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிப்படாத வெள்ளாட்டுக் குட்டித் தோல். இது உயர்தரமான தோல், இது நேர்த்தியான உள்வரித் துணியாகப் பயன்படுத்தப்படுகிறது — suede calfskin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3ynrfac/

தமிழ்
“வறுதோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3ynrfac/
APA
Oliyon Research. (2026). வறுதோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n3ynrfac/
MLA
"வறுதோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3ynrfac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment