தேடல் · Search: வபை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

வபை vapai பெயர்ச்சொல் · Noun
வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம்
வபை வலி vapai vali prefix
இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும் — abdominocentesis
வபையுள் vapaiyuḷ prefix
அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையுள் — intraperitoneal
வபை வாயு vapai vāyu prefix
அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) நீர்மமும் வாயுவும் சேர்ந்திருத்தல் — hydropenumoperitoneum
வபை அழற்சி vapai aḻaṟci prefix
வயிற்று உறுப்பு உறையில் (வபை) ஏற்படும் வீக்கம் — peritonitis
வபை அழ்ற்சி vapai aḻṟci prefix
வயிற்று உறுப்பு உறை (வபை) சார்ந்த கருப்பை வீக்கமடைதல் — metroperitonitis
வபை மடிப்பு vapai maṭippu prefix
குடல் போன்ற மற்ற வயிற்று உறுப்பு களுடன் இரைப்பையை இணைக்கும் வபை மடிபபு — omentum
வபைக்குருதி vapaikkuruti prefix
வயிற்றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) இரத்தம் சேர்ந்திருத்தல் — haemoperitoneum
வபையெடுத்தல் vapaiyeṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல்
வபை-திசு இணைப்பு vapai-ticu iṇaippu prefix
வபை மடிப்பினை திசு எதனுட னும் பொருத்துதல் பக்கக் குருதியோட்டத்தை ஏற்படுத்த இது செய்யப்படுகிறது — omentopexy
வயிற்று உடற்பகுதி சூழ்ந் துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையின் பின்புறப்பகுதி — retroperitoneal
வபை மடிப்பு முழுவதையும் அல்லது அதன் பகுதியை வெட்டி எடுத்தல் — omentectomy
குடல்தாங்கி kuṭaltāṅki variant
குடற் குழாயில் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடன் இணைக்கும் இரு மடி ஊநீர்ச்சவ்வு — mesentery
வட்டுவப்பை vaṭṭuvappai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை முதலியனவைக்கும் பை
வல்லுவப்பை valluvappai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைப்பை
வள்ளுவப்பை vaḷḷuvappai பெயர்ச்சொல் · Noun similar
நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன் தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை ( V, 268.)
வட்டப்பை vaṭṭappai similar
பிங்சிறுகுடல், நடுப்பெருங்குடல், குடல்பை ஆகியவற்றின் சந்திப்பில் உள்ள வட்டப்பை. இதில் திட்டமான திறப்பிகள் உள்ளதால், அவை உணவை நடுப்பெருங்குடல் அல்லது குடல்பைக்கு மட்டுமே செல்லவிடும் — sacculus rotundus
வல்லபை vallapai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி — beloved wife, wife of Lord Gaṇesa, mistress
வாபம் vāpam பெயர்ச்சொல் · Noun similar
மயிர்கழிக்கை
வாபஸ் vāpas வினைச்சொல் · Verb similar
திரும்பப் பெறுதல் — Take back, Get back
வாப்பர் vāppar பெயர்ச்சொல் · Noun similar
கப்பலிற் காற்றடிக்கும் பக்கம்
அடிவயிறு aṭivayiṟu meaning
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
மார்புக்கட்டி mārpukkaṭṭi meaning
மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற்றில் மிக விரைவாகப் பரவி மரணம் விளைவிக்கக் கூடிய ஒருவகைக் கட்டி இது கல்நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உண்டாகிறது — mesothelioma
ஊனீர்ச் சவ்வு ūṉīrc cavvu meaning
அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு — serosa
குருதி நாளக்கட்டி kuruti nāḷakkaṭṭi meaning
குருதி நாள உயிர ணுக்களில் அல்லது பெரிசைட்டுகளில் ஏற்படும் ஒரு கட்டி இது கால்களிலும், வபையின் பின் பகுதியிலும் ஏற்படுகிறது — haemangiopericytoma