தேடல் · Search: வன் பொருள் வளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

வன் பொருள் மூலாதாரங்கள் vaṉ poruḷ mūlātāraṅkaḷ variant
மையச் செயலக நேரம், உள் சேமிப்பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகிய அனைத்தும் இருந்தால்தான் தரவு செயலாக்கம் தானியங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும் — hardware resources
ஒரு கணினி அமைப்பின் கருவிகளைப் பராமரித்து, பழுதுகளைக் கண்டறிந்து சரி செய்யும் நபர் — hardware specialist
பொருள் வளம் poruḷ vaḷam similar
object resource
வன் பொருள் vaṉ poruḷ similar
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
வன்பொருள் vaṉporuḷ similar
*(தமி), (பெ) - வன்பொருள் = கணினியின் மின்பாகங்கள்.
வான் பொருள் vāṉ poruḷ similar
விண் பொருள்.
வன்கலம்/ வன்பொருள் vaṉkalam/ vaṉporuḷ similar
hardware
வன்பொருள் விசை vaṉporuḷ vicai similar
சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும்… — hardware key
வாள்வலம் vāḷvalam பெயர்ச்சொல் · Noun similar
வாள்வீரம் .