தேடல் · Search: வன்பொருள் சார்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சா… — hardware-dependent
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
*(தமி), (பெ) - வன்பொருள் = கணினியின் மின்பாகங்கள்.
கணினியின் உள் செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானா கவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு (பரிசோதனை) நடவடிக்கை — hardware check
விண் பொருள்.
அயற்பொருள் உண்டாக்கிய — xenogenous
1) வால் போன்ற கட்டமைப்புடைய. (2) வால் பக்கமாக உள்ள — caudal
Real
1. ஒர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகையான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண் கருவகம் இயக்கமுறைமையு… — microkernel
ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல்படும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. வன்பொருள் சார்ந்தது என்பதோடு சமமானது. எந்திரம் சார்ந்தது என்பதற்கு எதிரானது — machine dependent