தேடல் · Search: வண்னத் தட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 1–25 · 1–25 of 43
வண்னத் தட்டு
vaṇṉat taṭṭu
பல போஸ்ட்ஸ்கிரிப்ட் லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் உள்ள்மைந்த அச்செழுத்து — palatino
ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் அமைந்திருக்கக்கூடிய வண்ணங்களின் தொகுதி — palette
வானநாடு .
வீட்டுலகம்
சிலம்பக்கோல் .
வடக்குள்ளது
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்… — platter
வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம்
காண்க : வாதாட்டம்
முரட்டுத் தன்மை யுடையது, (குறள் 1063).
ஒருவகைத் துகில் ( 14, 108, உரை.)
வண்ணான்
வண்ணான் (, 4, 3, 5.)
இழிவானது, (குறள் 1066).
வானப்பிரஸ்தன். வனத்தன தியறன்னைச் சொல்லலுற்றனர் ( 19, 4)
காண்க : வனதுர்க்கை )
சொந்தக் கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ள துணைநிலை நினைவகம். ஒரு வன்அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரை வாக விர… — hard card
(பெ) - வன்தட்டு
வானை நாடி இருக்கும் தேவர். எ-டு வான் நாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து (போப 40)
திருவிதாங்கூர்ச்சீமையைச் சார்ந்த ஒருநாடு ( iii, 53, 54.)
ஒரு இயக்கத்தை முன்னெடுத்துச்செல்
கிடைத்துள்ள வண்ணத்தட்டி லிருந்து குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புள்ள ஒரு எண் — palette code
ஈஜிஏ (EGA) அல்லது பிசிஜே ஆரில் உள்ள 16 பதிவேடுகளில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு — palette register
சிறு தராசு தட்டு
பணமுடை