தேடல் · Search: வண்ண மூலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

க்க்ரோமோஃபோர் kkrōmōḵpōr variant
Chromophore
வனமுலை vaṉamulai பெயர்ச்சொல் · Noun similar
அழகிய முலை
ஆவண மூலம் āvaṇa mūlam similar
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
வண்ணம் vaṇṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
வண்ணம் vaṇṇam கட்டுரை · article similar
வனம் vaṉam பெயர்ச்சொல் · Noun similar
வனம் (பெ) - காடு; கானகம்; அடவி — forest
வன்னம் vaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
வண்ணம்
வாணம் vāṇam பெயர்ச்சொல் · Noun similar
* - வாணம்
வானம் vāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம் — sky
கணாமூலம் kaṇāmūlam பெயர்ச்சொல் · Noun similar
திப்பலி வேர், திப்பிலி வேர்
கனமூலம் kaṉamūlam பெயர்ச்சொல் · Noun similar
கனத்தொகையினின்று அறியும் அதன் மூலம்
கன்னமூலம் kaṉṉamūlam பெயர்ச்சொல் · Noun similar
காதினடி
தனமூலம் taṉamūlam பெயர்ச்சொல் · Noun similar
கையிருப்புப்பணம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வண்ணமுதம் vaṇṇamutam பெயர்ச்சொல் · Noun similar
பருப்புச்சோறு .
வனமுதம் vaṉamutam பெயர்ச்சொல் · Noun similar
மேகம் ()
வர்க்க மூலம் varkka mūlam similar
கணிதத்தில் ஓர் எண்ணின் பெருக்க மூலம் — root
வர்க்கமூலம் varkkamūlam பெயர்ச்சொல் · Noun similar
அட்டகணிதத்துள் சதுரித்த தொகைக்கு ஆதாரமாகவுள்ள எண் ()
வண்ண முறுக்கம் vaṇṇa muṟukkam similar
எண்ணெயை ஓர் அடிப்படையாகக் கொண்ட ஒர் அடிப் பூச்சு வண்ணம் காய்வதற்கு முழு அவகாசம் அளிக்காதபோது, அதன் மீதான பிராக்கிலின் மெருகு சுருங்குவதால் உண்டாகும் விளைவு — buckling
வருக்கமூலம் varukkamūlam பெயர்ச்சொல் · Noun similar
வருக்கத்தொகைக்கு மூலமாயுள்ள எண் ()
வங்கணம் vaṅkaṇam பெயர்ச்சொல் · Noun similar
நட்பு, சினேகம்
வஞ்சனம் vañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
வஞ்சுளம் vañcuḷam பெயர்ச்சொல் · Noun similar
வேங்கைமரம்
வண்டானம் vaṇṭāṉam பெயர்ச்சொல் · Noun similar
நாரைவகை
வந்தனம் vantaṉam பெயர்ச்சொல் · Noun similar
வணக்கம் — greeting
வன்கணம் vaṉkaṇam பெயர்ச்சொல் · Noun similar
வல்லினம் .