தேடல் · Search: வண்ணப்பட்டை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 1–25 · 1–25 of 45
ஒளி நிழற்பட்டை ஒளியை ஆராய்வதற்கான ஒரு ஆய்வு கருவி — spectroscope
ஒரு வண்ணப்பட்டை மானி கொண்டு ஒளிக்கதிர்களின் அலை நீளத்தைக் கண்டறியும் செய்முறை — spectrometry
ஒரு பொருள் அல்லது கரைசலால் கடத்தப்படும் குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளித் திறனை அளக்கும் கருவி — spectrophotometer
Spectroscopy
ஒரு கண்ணாடிப் பட்டகை மூலம் சூரிய ஒளிக்கதிர் வளையும்போது உண்டாகும் வண்ணப்பட்டை — spectral colours
வண்ணப் பட்டை அளவாய்வுக்கான கருவி ஆவியான பொருள்கள் உண்டாக்கும் வண்ணப்பட்டை அவற்றின் அமைப்பை ஆராய்வதற்குப் பயன்படுகின்ற ன. — Spectroscope
வண்ணப் பட்டை அளவாய்வுக்கான கருவி. ஆவியான பொருட்கள் உண்டாக்கும் வண்ணப்பட்டை, அவற்றின் அமைப்பை ஆராய்வதற்குப் பயன்படுகின்றன spectroscopy: வண்ணப்பட்டை ஆய்வியில் — spectroscope
Spectrogram
Spectrograph
Spectrography
1. வெண்மை ஒளி பல வண்ணப் பட்டைகளாகச் சிதறல், 2. மருந்துப் பொருள்களின் திறனளவு — spectrum
ஒருவகைத் துகில் ( 14, 108, உரை.)
சொந்தக் கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ள துணைநிலை நினைவகம். ஒரு வன்அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரை வாக விர… — hard card
1. ஒரு பிழையைத் திருத்துவதற்காக அல்லது ஒரு செயல்முறையை மாற்றுவதற்காக ஒரு செயல் முறைக்குள் செலுத்தப்படும் குறியீட்டு முறையின் ஒரு பகுதி. 2. தற்காலிக மின்னியல் இணைப்பு. 3. கணினி வர… — patch
பூவாது காய்க்கும் மரம் ()
சோப்புகள் மற்றும் தூய்மைப்பொருள் பட்டதால் சலவைத் தொழி லாளர்கள் கைகளில் தோல்படை — washerwoman's itch
வருணனைத் தேவதையாகக் கொண்ட பாணம் .
quail, painted bush
தரையில் பல வண்ணப் பட்டைகளினால் அணிசெய்தல் — mosaic
தொலைக்காட்சியில், எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது வண்ணப்படமாக விழச்செய்யும் அமைவு — colour picture tube
(1) ஒரு கட்டிடத்தின் கோபுரத்தை அல்லது பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம் அல்லது சிற்பத் தொகுதி. இதன் மேற்பகுதியிலும், கீழ் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடு… — band
ராஸ்டர் ஸ்கேன் காட்சி சாதனங்களில் தரவுகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம் — colour camera
இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம்
காடுறை தெய்வம். மஞ்சே பொழிலே வனதேவதைகாள் ( சடாயுவுயிர்நீ. 78)