தேடல் · Search: வட்ட வட்டமான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

வளையக் கொப்புளம் vaḷaiyak koppuḷam variant
கிரந்தி நோயில் படர்தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக்கொப்புளங்கள் — circinate
வட்டமணை vaṭṭamaṇai பெயர்ச்சொல் · Noun similar
கோயில் முர்த்தங்களை வைப்பதற்குரிய வட்டமான பீடம்
வத்தமானம் vattamāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்காலம் .
வடமன் vaṭamaṉ பெயர்ச்சொல் · Noun similar
வடநாட்டான்
வடவனம் vaṭavaṉam பெயர்ச்சொல் · Noun similar
வடவனம் (பெ)
வடவனல் vaṭavaṉal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வடந்தைத்தீ .
வட்டமான மாற்று vaṭṭamāṉa māṟṟu similar
ஒரு முனையிலிருந்து வெளியேற்றப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகள் பதிவேட்டின் எதிர்முனையில் சென்று சேரும்படியான இட மாற்றும் செயல்முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது — circularshift
வடதேசவடமன் vaṭatēcavaṭamaṉ பெயர்ச்சொல் · Noun similar
வடமருள் ஒரு பிரிவினன்
வாமன அவதாரம் vāmaṉa avatāram similar
குறள் வடிவமான திருமால் அவதாரம்.
வாமனாவதாரம் vāmaṉāvatāram பெயர்ச்சொல் · Noun similar
குறள் வடிவான திருமாலவதாரம்
வடவர் vaṭavar பெயர்ச்சொல் · Noun similar
வடநாட்டார்
வடவை vaṭavai பெயர்ச்சொல் · Noun similar
பெண் குதிரை
வதவல் vataval பெயர்ச்சொல் · Noun similar
வாடியது
வத்தமம் vattamam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கஞ்செடி .
வத்தவன் vattavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வச்சநாட் டரசன்