வடவை

vaṭavai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண் குதிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
2.
பெண் யானை; பிடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
3.
(கொக்கோகம்) மகளிர் சாதி மூன்றனுள் குதிரைச் சாதிப் பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
4.
அடிமைப் பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
5.
வடவாமுகாக்கினி - ஊழித்தீ
இரவியென வடவையென ஆலால விடமதென ( 116) - சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
6.
எருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடவை)
7.
ஊழித்தீ
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 360)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/

தமிழ்
“வடவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/
APA
Oliyon Research. (2026). வடவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/
MLA
"வடவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment