வடவை
vaṭavai
பொருள்கள் · Senses
1.
பெண் குதிரை
2.
பெண் யானை; பிடி
3.
(கொக்கோகம்) மகளிர் சாதி மூன்றனுள் குதிரைச் சாதிப் பெண்
4.
அடிமைப் பெண்
5.
வடவாமுகாக்கினி - ஊழித்தீ
இரவியென வடவையென ஆலால விடமதென ( 116) - சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும்
6.
எருமை
7.
ஊழித்தீ
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/
தமிழ்“வடவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/APA
Oliyon Research. (2026). வடவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/MLA
"வடவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wdcb5gs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment