தேடல் · Search: வட்டப்புழு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
வட்டப்புழு
vaṭṭappuḻu
பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் உள்ள ஒரு வகை புழு. இப் பிராணிகளைத் தொட்ட கையினால் உணவு உண்பதால் மனிதருக்கும் இது பரவுகிறது. இது நுரையீரலையும், கண்களையும் பாதிக்கிறது — toxocara
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
கால்விரலணிவகை ( 6, 97, அரும்.)
வடதேசம்
பாலுறவில் முதிர்ச்சியடைந்த நாடாப் புழுவின் பகுதி — proglottis
taenia குடும்பத்தை சேர்ந்த புழுக்கள் flatworm, tapeworm
வடதேசம்
நோய் உண்டாக்கும் கொக்கிப் புழு, கொக்கிப் புழு நோய் அல்லது சுரங்கத் தொழிலாளர் குருதிச் சோகை உண்டாக்கும் வட்டப்புழு ஒட்டுண்ணி — hookworm
வட்டப்புழுவினால் உண்டாகும் ஒட்டுண்ணி நோய். பெண் கொசுக்களால் பரப்பப்படுவது. இவை இழைப்புழுவிற்கு இடைப்பட்ட ஒம்புயிரிகளாக இருப்பவை. கடுங்காய்ச்சல், கொழுப்பு அழற்சி, கொழுப்பு முண்டுகள், வீங்கல்… — filariasis
இழைப்புழு அல்லது வட்டப்புழு. பன்றிக்குடல், மனிதக்குடல் முதலியவற்றில் ஒட்டுண்ணியாக வாழ்வது. எ-டு. ஆஸ்காரிஸ் லம்பிரி காய்டிஸ் (நாக்குப்பூச்சி) — eelworm