தேடல் · Search: வடிவவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய அறிவியல் — morphology
அளவுகளைப் பற்றி ஆராய்தல். அதாவது, பொருள்களின் நீளம், பரப்பு, பருமன் முதலியவற்றை அளவையினாலும் கணக்கீட்டினாலும் காணல் — mensuration
கணிதப் பிரிவுகளில் ஒன்று. — geometry
வடிவியல் பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப்பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப்பற்றிக் கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை… — geometry
வடித்தல்
வாடிவாசல் (பெ)
நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி மின்னணுத் தகவல் தொடர்பு முறையில் ஆராயும் அறிவியல் — astronomy