தேடல் · Search: வடிகுழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

வடிகுழல் vaṭikuḻal
அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ், அழுக்கு நீர் வடிப்பதற்கான குழல் — drain
ஊடு குழல் ūṭu kuḻal variant
நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மைய… — catheter
வடிகுழாய் vaṭikuḻāy similar
1. ப வடிவமுள்ள வளைந்த குழாய். உயரத்திலுள்ள ஒரு கலத்திலிருந்து கீழுள்ள ஒரு கலத்திற்கு நீர்மத்தை மாற்றப் பயன்படுகிறது. நீர்மக் காற்றழுத்தம் இதில் பயன்படுகிறது. நீரூற்று கழுவு பீங்கானில் … — Siphon
வடிகால் vaṭikāl பெயர்ச்சொல் · Noun similar
நீரை வடியவிடும் கால்வாய்
வட்டிக்குவட்டி vaṭṭikkuvaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வட்டித்தொகைக்குத் கொடுக்கும் மேல்வட்டி
பித்த நீர்ப்பைக்கும் அடிவயிற்றுப் பரப்புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப் பையிவிருந்து கற்களை அகற்றிய பிறகு வடிகுழல் அமைப்பதற்காக இது ஏற்படுத்த… — cholecystostomy